responsible for student suicide

img

மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை தண்டித்திடுக மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் கண்ணீர் மல்க மனு

குத்துச் சண்டை வீராங்கனையை தற்கொலைக்குத் தூண்டிய கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர்.